
3D Glassess
free download.
01. Eclipse Glasses
02. Anaglyphic 3D Glasses
03. Polarized 3D Glasses
04. Plastic 3D Glasses
05. Paper 3D Glasses
தங்களை அன்புடன் வரவேற்கிறது !!!

Posted by
Tamil Junction
at
10:35 AM
0
comments
Labels: 3d GLASS, 3d Movie, 3d Picture





Movie Info:
Banner: ...........................Sivaji Production
Cast: .............................Ajitkumar, Prabhu, Sameera Reddy & Bhavana
Direction: ........................Saran
Production: .......................Prabhu
Music: ............................Bhardwaj
Lyricis: ..........................Vairamuthu
Code:
http://www.megaupload.com/?d=8QV50WLWCode:
http://www.megaupload.com/?d=KUTNGN4K
http://www.megaupload.com/?d=QITGMPSJ
http://www.megaupload.com/?d=FXWAFZHU
http://www.megaupload.com/?d=CLODHYV9SUBS
Code:
http://www.megaupload.com/?d=9AXDUSDLCode:
http://rapidshare.com/files/362417933/Asal__2010____Lotus___1CD_Rip___700MB___HQ_Rip.mp4.001
http://rapidshare.com/files/362417927/Asal__2010____Lotus___1CD_Rip___700MB___HQ_Rip.mp4.002
http://rapidshare.com/files/362417852/Asal__2010____Lotus___1CD_Rip___700MB___HQ_Rip.mp4.003
http://rapidshare.com/files/362418141/Asal__2010____Lotus___1CD_Rip___700MB___HQ_Rip.mp4.004
Posted by
Tamil Junction
at
1:35 PM
0
comments






Code:
http://www.megaupload.com/?d=2CZXSDZV
http://www.megaupload.com/?d=269MMTV5
http://www.megaupload.com/?d=91V7B62D
http://www.megaupload.com/?d=X01FNCCR
Code:
http://rapidshare.com/files/359334457/GOA__2010____Lotus___ORI___X264___1CD___700MB.mp4.001
http://rapidshare.com/files/359334445/GOA__2010____Lotus___ORI___X264___1CD___700MB.mp4.002
http://rapidshare.com/files/359334621/GOA__2010____Lotus___ORI___X264___1CD___700MB.mp4.003
http://rapidshare.com/files/359334739/GOA__2010____Lotus___ORI___X264___1CD___700MB.mp4.004
Posted by
Tamil Junction
at
4:55 PM
0
comments



MOVIE Info
Cast: Bharath, Sana Khan, Prabhu,Vivek
Director: Badri
Producer: J.Saravanan, C.Baskar
Music Director: Dharan
Release Date: 5th March, 2010
Code:
http://rapidshare.com/files/360323279/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part1.rar
http://rapidshare.com/files/360323525/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part2.rar
http://rapidshare.com/files/360325539/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part3.rar
http://rapidshare.com/files/360322525/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part4.rarDOWNLOAD LINKS[HF]:::;
Code:
http://hotfile.com/dl/31719669/87f051f/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part1.rar.html
http://hotfile.com/dl/31719797/992451e/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part2.rar.html
http://hotfile.com/dl/31720434/ee00d62/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part3.rar.html
http://hotfile.com/dl/31720882/6fdbc92/Thambiku_Indha_Ooru_1CD_HQ_XVID_PDVD_RIP.part4.rar.html
Posted by
Tamil Junction
at
4:49 PM
0
comments





Posted by
Tamil Junction
at
10:14 AM
0
comments
Labels: Cinema, Movies Review, Pictures download, Tamil Classic Movie Download, Tamil Dubbed Movies, Tamil Hit Movies Download, Tamil Movies Download



Posted by
Tamil Junction
at
9:54 AM
1 comments
Labels: Tamil Classic Movie Download, Tamil Dubbed Movies, Tamil Hit Movies Download, Tamil Movies Download




Source : pDVD5 @ ICTv
Ripper : MADROCKZ @ M2Tv
File size : 697 MiB
Duration : 2h 21mn
Overall bit rate : 691 Kbps
Downloading Links:
http://hotfile.com/dl/19733493/8e6c79a/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part1.rar.html
http://hotfile.com/dl/19733945/39e9e81/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part2.rar.html
http://hotfile.com/dl/19734460/1350f2a/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part3.rar.html
http://hotfile.com/dl/19734673/2793e5d/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part4.rar.html
Posted by
Tamil Junction
at
9:45 AM
1 comments
Labels: Cinema, Pictures download, Tamil Hit Movies Download
டயானா மரியம் குரியன். கேரளாவின் சிற்றூரில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த இந்த இளம் பெண் இப்போது உலகுக்கே தெரிந்த நடிகை. இந்த பிரபலத்துக்கு அடித்தளமாக அமைந்தது, சத்தியன் அந்திகாடின் மனசின் அக்கரை. இந்தப் படத்தில்தான் டயானா மரியம் குரியன் நயன்தாரா என்ற நாமகரணத்துடன் திரைத்துறையில் நுழைந்தார்.
முதல் படம் வெளிவந்தது 2003. ஆறே வருடங்கள், தென்னிந்தியாவின் நெ.ஒன் நடிகை. கேரியரில் நடந்த இந்த மாற்றம் அவரது கேரக்டரிலும் பிரதிபலிக்கிறது. முன்பெல்லாம் கிசுகிசுவைப் படித்தால் கோபம் வரும் என்றவர் இப்போது வேறு மாதிரி சொல்கிறார்.
"ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என்னை பாதித்தது உண்மைதான். ஆனால் இப்போது அதை பொருட்டாக நினைப்பதே இல்லை. வேலை இல்லாதவர்கள்தான் கிசுகிசுவை பரப்புகிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது."
உங்களைக் குறி வைத்து கிசுகிசு வர என்ன காரணம்?
"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். கிசுகிசு வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்."
நீங்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வருகிறதே...?
"நான் என்னுடைய காதலை மறைத்தது இல்லை. முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெரியும். அதுபற்றி இனி நான் பேச விரும்பவில்லை. அப்புறம் திருமணம். அது ரொம்ப முக்கியமான விஷயம். என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் எல்லோருக்கும் அறிவித்துவிட்டுதான் செய்வேன்."
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புகிறீர்களா?
"ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்காரிதான். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டேன். ரஜினிகாந்துடன் சந்திரமுகி, குசேலன் படங்களில் நடித்ததை மறக்க முடியாது."
ரஜினியுடன் நடித்த அனுபவம்...?
"தன்னுடைய ஷாட் முடிந்ததும் எழுந்து போகிற நடிகரல்ல ரஜினிகாந்த். அடுத்தவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கிறவர்."
ரொம்பவும் கிளாமராக நடிக்கிறீர்கள் என்ற குற்றச்சாற்று உள்ளதே...?
"இயக்குனர்கள் உருவாக்குகிற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அவர்கள்தான் அந்த கதாபாத்திரம் எப்படி
நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கதைக்கு, கதாபாத்திரத்துக்கு தேவையில்லையென்றால் நிச்சயம் கிளாமராக நடிக்க மாட்டேன்."
இனி கிளாமராக நடிக்கப் போவதில்லை என்று தீர்மானத்திருக்கிறீர்களாமே?
"யார் சொன்னது. கிளாமர், பிகினி எல்லாம் திரை வாழ்க்கையின் ஒரு பாகம். முடியாது என்று மறுக்க முடியாது. இனியும் நிறைய படங்களில் கிளாமராக நடிப்பேன்."
இந்த வருட பிறந்தநாள் எப்படி அமைந்தது?
"ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதல் நாள் இரவிலிருந்தே வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். போனை வைக்கவே முடியவில்லை. நமக்கு வாழ்த்து சொல்ல இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே தெம்பாக இருந்தது."
தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
"மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் திலீப் ஜோடியாக பாடிகாட் படம், தெலுங்கில் அடூர்ஸ், தமிழில் ஆர்யா ஜோடியாக பாஸ் என்கிற பாஸ்கரன். இதை சிவா மனசுல சக்தி ராஜேஷ் இயக்குகிறார்."
இதுவரை சினிமாவில் என்ன சாதித்து இருக்கிறீர்கள்?
"நிறைய சாதிக்க இருக்கிறது. இப்போதைக்கு இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என பெயர் வாங்கியிருக்கிறேன். அதுவே ஒரு சாதனைதான்."
Posted by
Tamil Junction
at
8:56 AM
0
comments
Labels: Cinema
திட்டமிட்டபடி வரும் 13ஆம் தேதி தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா. இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
முதல் ஆடியோவை ரஜினி வெளியிட கமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விஷாலின் விருப்பம். கமலை விஷால் அணுகியபோது மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ரஜினி?
விஷால் நேரில் சந்தித்து விழாவுக்கு ரஜினியை அழைத்திருக்கிறார். தனது வாழ்த்துகளை சொன்னவர், விழாவுக்கு வருவாரா மாட்டாரா என்பது இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ்.
ரஜினின்னாலே மர்மம்தானா?
Posted by
Tamil Junction
at
8:51 AM
0
comments
Labels: Cinema
நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவரிடம் ஒரு பாட்டுக்கு ஆடச் சொன்னால் வாசலைத்தான் காட்டுவார்கள் வெளியே போகச் சொல்லி. ஆனால் நயன்தாரா வேறு மாதிரி.
சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அப்புறம் சிவாஜி. கோவா படத்திலும் அவர் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பதாக கூறுகிறார்கள்.
தனுஷ், ஹன்சிகா நடிக்கும் மாப்பிள்ளை ரீமேக்கிலும் நயன்தாராவின் சூடான ஆட்டம் இடம்பெறுகிறது.
ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே இப்படி ஒரு பாட்டுக்கு ஆடலாமா என்று நலம் விரும்பிகள் கேட்டதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லையாம் நயன். என் இஷ்டம் நான் ஆடுறேன் என்பதாக இருக்கிறது நயன்தாராவின் பதில்.
நயன்தாராவின் இஷ்டம்தான் ரசிகர்களின் இஷ்டமும் நீங்க ஜமாய்ங்க மேடம்.
Posted by
Tamil Junction
at
8:46 AM
0
comments
Labels: Cinema